Dhoni தலைமையில் விளையாட ஆசை.. Kane Williamson பரபரப்பு பேட்டி | Oneindia Tamil

2020-12-25 70,475


ஐபிஎல் தொடர் இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள நிலையில் ஹைதராபாத் அணி வீரர் கேன் வில்லியம்சன் அளித்த பேட்டி ஒன்று பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

Kane Williamson recent interview shows that he may move to CSK in coming season.